நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு நம் கணனியையும் பாதுகாப்பாக வைத்து கொள்வது நல்லது. நம் கணனியில் உள்ள தேவையில்லாத கோப்புகளை அழிக்க நம்மில் பெரும்பாலானோர் CCleanerஎன்ற இலவச மென்பொருளை
உபயோகித்து கொண்டு இருக்கிறோம்.
உபயோகித்து கொண்டு இருக்கிறோம்.
இதன் மூலம் கணனியில் வேண்டாத கோப்புகள்இ குக்கீஸ்களை மற்றும் இதர தேவையில்லாத கோப்புகளை கணனியில் இருந்து முற்றிலுமாக நீக்கலாம்.
தரவிறக்க சுட்டி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக