பக்கங்கள்

வெள்ளி, 18 ஜனவரி, 2013

உங்களின் ஜிமெயில் தகவல் திருடப்படுவதாக நினைக்கிறீர்களா?


மின்னஞ்சல் பயன்பாட்டில் அன்று முதல் இன்று வரை கூகிள் நிறுவனத்தின் ஜிமெயில் மட்டுமே முதல் இடத்தில் உள்ளது. மின் அஞ்சல் வசதியை அடிக்கடி பயன்படுத்துபவர்கள் சில முக்கிய தொடர்புகளுக்கு கூட ஜிமெயில் பயன்படுத்துவார்கள்.ஆனால் உங்களின் GMAIL தகவல்கள் திருடப்பட்டால் என்ன செய்வீர்கள்?.இதற்காக ஜிமெயில் தளத்தில் வசதி கிடைக்கிறது. இது ‘Last account activity’ என அழைக்கப் படுகிறது. இந்த வசதியை இயக்கிவிட்டால், உங்கள் ஜிமெயில் தளத்தை கடைசியாக யாரெல்லாம் அணுகிப் பார்த்தார்கள் என்ற பட்டியல் காட்டப்படுகிறது.

கணினிகளுக்கான டாஸ்க் மேனேஜர் -தெரிந்ததும் தெரியாததும்

விண்டோஸ்  தரும் TASK MANAGER நமக்கு நல்ல சமயத்தில் உதவிடும் நண்பனாகும். புரோகிராம்களை இயக்குவதற்கும் நிறுத்து வதற்கும் இதில் வழி உண்டு. கம்ப்யூட்டரின் செயல்பாடு குறித்த புள்ளி விபரங்களையும் தகவல்களையும் சரியாக இதிலிருந்து பெறலாம். இதனை எப்படிப் பயன்படுத்துவது என இங்கு பார்க்கலாம்.டாஸ்க் மேனேஜரை இயக்க, அதனைத் திறக்கக் கீழே கொடுத்துள்ள வழிகளில் ஒன்றைப்

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

பேஸ்புக் தளத்திற்கான குறுக்கு வழிகள் (Shortcut key )


பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சமூக இணையத்தளமாக பேஸ்புக் தளம் உயர்ந்து வருகிறது. குறுக்கு வழிகள் (Shortcut key )  பயன்படுத்தும் முன், முதல் கீயான மாடிபையர் கீ (கீபோர்டின் செயல்பாட்டினை மாற்றித் தரும் கீ) நீங்கள் பயன்படுத்தும் பிரவுசருக்கானது என்ன என்று அறிந்து,

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

இணைய உலாவியில் செலவிடும் நேரத்தை மிச்சப்படுத்தும் 20 குறுக்குவழிகள்


நாம் இணையத்தில் செலவிடும் நேரங்களில் அதிக நேரத்தை இணைய உலாவி முன்னே செலவிடுகின்றோம்.  நம்மில் பலர் இணைய உலாவிகளின் உள்ள  keyboard Shortcut தெரியாமல் பொன்னான நேரத்தினை விணாகிக் கொண்டிருக்கிறோம்.அவர்களுக்காக இணைய உலாவிகளில் நாம் அடிக்கடி செய்யும்

கம்யூட்டரில் தமிழ் எப்படி இயங்குகிறது?

கம்யூட்டர் என்றாலே ஆங்கிலத்திலேயே இயங்கக்கூடியது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணங்கள்-கணித்திரையகத்தில் ஆங்கிலத்திற்கான முக்கியத்துவம், கணிப்பொறியின் ஆங்கில அச்சு முறைகள் மற்றும் கணிப்பொறியைப் பற்றி வெளிநாட்டுப் புது
செய்திகளும், அறிவிப்புகளுமே இப்படி ஒரு மாயையை மக்கள்

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் பிரட்ச்சனைகளும் அதன் தீர்வும் !


புதிதாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு....
நீங்கள் கம்ப்யூட்டருக்கு புதியவராக இருப்பீர்கள். உங்கள் கம்ப்யூட்டரில் திடீரென சில பிரட்ச்சனைகள் வந்துவிடும். உடனே நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்யக்கூடியவரை கூப்பிட்டு என்ன பிரட்ச்சனை

விண்டோஸ் சிஸ்டத்தின் வேகத்தை அதிகரிக்கும் வழிமுறைகள் !


விண்டோஸ் சிஸ்டத்தினை பதித்து இயக்கத் தொடங்கியவுடன் சில காலத்திற்கு வேகமாக இயங்கும். நாட்கள் செல்லச் செல்ல அதன் வேகம் குறைய ஆரம்பிக்கும். இதற்குக் காரணம் நம்முடைய செயல்பாடுதான்.