
இதெல்லாம் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்யும் கண்கவர் வித்தைகள் தான் . கணினியை அணைக்க சில வினாடியே போதுமானது.
இந்த கண்கவர் வித்தைகளை பார்க்க விரும்பாதவர்கள் கீழ்க்கண்ட முறையை பயன்படுத்தி ஒரு சில வினாடியில் கணனியை அணைக்கலாம் . எந்த சேதமும் ஏற்படாது.
உங்கள் கணனியின்
Task Manager ரை திறந்து கொள்ளுங்கள்.
( Ctrl + Alt + Delete விசைகளை சேர்த்து அழுத்தினால் வுயளம ஆயயெபநச திரைக்கு வரும் )
இந்த
Task Manager ல் உள்ள மெனுவில்
Shut Down ல் உள்ள
Turn Off என்பதை
Ctrl கீயை அழுத்திக்கொண்டே கிளிக் செய்யுங்கள் .
ஒரே வினாடியில் கணினி அணைந்து விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக