பக்கங்கள்

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

எப்படி உங்கள் கணனியின் தகவல்களை பார்ப்பது


இன்றிய பதிவு எப்படி உங்கள் கணனியின் தகவல்களை பார்ப்பது இதனால் உங்கள் கணனியின்
Processor
System Type
Installed Memory(RAM)
Windows Edition
Windows Activation போன்ற தகவல்களை பார்வை இடலாம்.
அதற்கு முதலில் இந்த விளக்க படங்களை பார்க்க


முதலில்  Start பட்டனை கிளிக் செய்க













அடுத்து  Computer  என இருக்கும் பட்டனை கிளிக் செய்க


அடுத்து Right Click   செய்து கொண்டு Properties   என்பதனை கிளிக் செய்க


அடுத்து நீங்கள் உங்கள் கணனியின் தகவல்களை பார்வை இடலாம்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக